பழனி தொகுதி திமுக எம்.எல்.ஏ. செந்தில் குமாருக்கு கொரோனா!

மதுரை மருத்துவமனையில் அனுமதி

பழனி தொகுதி திமுக எம்.எல்.ஏ. செந்தில் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட திமுக எம்.எல்.ஏக்களும், 20க்கும் மேற்பட்ட தமிழக எம்.எல்.ஏக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு எம்.எல்.ஏ கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பழனி தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில்குமார் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது

இதனையடுத்து அடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பழனி, திமுக எம்.எல்.ஏ, செந்தில்குமார், கொரோனா தொற்று,

Leave a Reply