பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரின் கைது!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சக்கரை ஆலை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே அவர் பனாமா கேட் ஊழல் வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நவாஸ் ஷெரின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், இந்த வழக்கில் நவாஸ் ஷெரீப்பை 14 நாள் காவலில் வைக்க , லாகூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன