பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிக்கும் போது கல்வீச்சு: ஒருவருக்கு மண்டை உடைப்பு.

பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிக்கும் போது கல்வீச்சு: ஒருவருக்கு மண்டை உடைப்பு.

இராமநாதபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிக்கும் போது மர்ம நபர்கள் சிலர் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதில் ஒருவருக்கு மண்டை உடைந்தது

ரத்த வெள்ளத்தில் மிதந்த காயம் அடைந்தவரை உடனே பாஜகவினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வாக்கு சேகரிக்க வந்த பாஜகவினர்களை கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply