பாராளுமன்ற செயலக பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா…?

பாராளுமன்ற செயலக பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா…?

Parliament
பாராளுமன்ற செயலகத்தில் “Cabinet Secretariat” -இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளதகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளண்பர எண்.04/2016

பணி: Senior Research Officer (Crypto)

காலியிடங்கள்: 06

பணி: Senior Research Officer (S & T)

காலியிடங்கள்: 06

பணி: Senior Field Officer (Tele)

காலியிடங்கள்: 08

சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.5,400

தகுதி: பொறியியல் துறையில் CSE, ECE, EEE, Telecommunication பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக், இயற்பியல், வேதியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: GATE தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.cabsec.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஏ4 வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்து, பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ்ட் பெறப்பட்ட தேவையான சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Post Bag No.001,

Lodhi Road Head Post Office, New Delhi – 110 003.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.06.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cabsec.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply