பாலத்திற்கு எப்படி இந்த கலர் பெயிண்ட் அடிக்கலாம்? மதுரை பிரமுகர் கேள்வி

பாலத்திற்கு எப்படி இந்த கலர் பெயிண்ட் அடிக்கலாம்? மதுரை பிரமுகர் கேள்வி

தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை உள்பட பல பிரச்சனைகள் இருக்கும் நிலையில் அதுகுறித்து எந்தவித கவலையும் படாமல் பாலத்திற்கு ஏன் இந்த வண்ணத்தின் பெயிண்டை அடித்தீர்கள் என ரொம்ப பொருப்பாக மதுரை நகரின் பிரபலமும் பிடிஆர் பழனிவேல்ராஜ் அவர்களின் புதல்வருமான தியாகராஜன் கடிதம் ஒன்றை நெடுஞ்சாலைத்துறைக்கு அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து தியாகராஜன் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: பாரம்பரியமிக்க மதுரை A.V மேம்பாலத்திற்கு இந்த வண்ணத்தை அடிப்பது எப்படி சரியாகும்? இங்கு யார் ஆட்சி நடக்கிறது? அண்ணா, திராவிடம் என்று கட்சிக்கு பெயர் வைத்துக்கொண்டு கொஞ்சமும் சுயமரியாதையற்ற வகையில் செயல்பட்டால் மக்கள் இவர்களை ‘அடிமை, டயர்நக்கி’ என்றெல்லாம் அழைக்காமல் இருப்பார்களா? என்று கூறியுள்ளார்.

Leave a Reply