பா.ம.க மாநில துணைத் தலைவர் திடீர் விலகல்

பா.ம.க மாநில துணைத் தலைவர் திடீர் விலகல்

அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததால் பாமகவில் இருந்து சமீபத்தில் நடிகர் ரஞ்சித் உள்பட பலர் விலகியதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் பா.ம.க மாநில துணைத் தலைவர் பதவியில் இருந்து பொங்கலூர் மணிகண்டன் தற்போது விலகியுள்ளார்.

அ.தி.மு.க -வுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க.வில் இருந்து விலகியதாக மணிகண்டன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பொங்கலூர் மணிகண்டன் வேறு கட்சியில் இணையவுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply