பிக்பாஸ் தமிழ் 3: மோகன் வைத்யா சேஃப்: அப்படியானால் வெளியேறுவது யார்?
பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் பட்டியலில் வனிதா, மீராமிதுன், மதுமிதா, சரவணன், மோகன் வைத்யா என ஐந்து பேர் உள்ள நிலையில் நேற்று மோகன் வைத்யா சேஃப் என கமல் அறிவித்தார். இதனால் வனிதா, மீராமிதுன், மதுமிதா, சரவணன் ஆகிய நால்வரில் ஒருவர் இன்று வெளியேற வாய்ப்பு உள்ளது
வனிதா, மீராமிதுன், மதுமிதா ஆகிய மூவருமே நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்துவர்கள் என்பதால் இவர்கள் மூவரும் வெளியேற வாய்ப்பு இல்லை என்றும், சரவணன் வெளியேறவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.