பிக்பாஸ் முகன்ராஜ் காதலி யார் தெரியுமா?
இந்த முறை பிக்பாஸ் வீட்டில் இளைஞர்கள் அதிகம் இருப்பதால் காதலும் அதிகம் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் பிக்பாஸ் முகன் மீது தனக்கு ஒரு ஈர்ப்பு இருப்பதாகவும், அவர் தனது சிறந்த நண்பர்களில் ஒருவர் என்றும், பிக்பாஸ் போட்டியாளர்களில் தன்னை கவர்ந்தவர் முகன் மட்டுமே என்றும் அவரது குரல் இனிமையானது என்றும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா தத்தா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கவின் – அபிராமி காதல் பிக்பாஸ் வீட்டிற்குள் ஓடிக்கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது