பிக்பாஸ் வீட்டிற்கு வரும் உறவினர்கள்: இனி ஒரே செண்டிமெண்ட் மயம் தான்!
பிக்பாஸ் வீட்டில் காதல், மோதல், காமெடி என அனைத்து அம்சங்களும் பார்த்துவிட்ட நிலையில் அடுத்தகட்டமாக பார்க்க வேண்டியது செண்டிமெண்ட்
அதனை பூர்த்தி செய்ய இன்று முதல் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தருகின்றனர். முதல்கட்டமாக முகினின் தாயார் மற்றும் சகோதரி பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தருகின்றனர்.
அம்மாவையும் சகோதரியையும் பார்த்த முகின், சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்று மகிழ்ச்சியில் அவர்களை தூக்கி வைத்து கொஞ்சுகிறார். இது மற்ற போட்டியாளர்களுக்கும் ஒரு நெகிழ்ச்சியான அனுபவமாக உள்ளது
முகின் குடும்பத்தினர்களை அடுத்து பிக்பாஸ் யாருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுக்க போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
#Day79 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/vV5BbA95QU
— Vijay Television (@vijaytelevision) September 10, 2019