பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவித்தது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்
சமீபத்தில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ‘ராகுல்தான் காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்றும், இதனை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார். ஸ்டாலினின் கருத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட பல தலைவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: