பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அமமுகவின் வேட்பாளரானார்

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அமமுகவின் வேட்பாளரானார்

வரும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒருசில சினிமா பிரபலங்கள் போட்டியிட்டுள்ள நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், நெல்லை தொகுதி அமமுக கட்சியின் வேட்பாளராகியுள்ளார்.

இந்ததொகுதிக்கு ஏற்கனவே ஞான அருள்மணி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக மைக்கேல் ராயப்பன் வேட்பாளராகியுள்ளார்.

அதேபோல் அமமுகவின் புதுவை மக்களவை தொகுதி வேட்பாளராக தமிழ்மாறன் என்பவரையும் ஓசூர் சட்டமன்ற வேட்பாளராக புகழேந்தி என்பவரையும் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

Leave a Reply