பிரபல நடிகை அணிந்த மாஸ்க் விலை:

ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்

பிரபல நடிகையாக இருந்தாலும் வாரிசு நடிகையாக இருந்தாலும் எப்போதும் எளிமையை விரும்புபவர் நடிகை. அலியா பட், என பாலிவுட்டில் கூறுவதுண்டு

அந்த வகையில் சமீபத்தில் அவர் வந்தபோது எளிமையான கிராப் டாப் மற்றும் தளர்வான பைஜாமா, கையில் ஃபிட்னெஸ் பேண்ட் , வாட்டர் பாட்டில், கைகளில் கிளவுஸ், மாஸ்க் என அணிந்திருந்தார்.

அலியாபட் அணிந்த மாஸ்க்கின் விலை வெறும் ரூ.333 மட்டுமே. கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் அவர் நினைத்தால் இதைவிட விலையுயர்ந்த மாஸ்க் அணியலாம்

ஆனால் எளிமை அதே நேரத்தில் பாதுகாப்பு தன்மையுடைய அடிடாஸ் பிராண்ட் மாஸ்க்கை அவர் அணிந்ததை நெட்டிசன்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்

Leave a Reply