பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம்: கமல்ஹாசன் அறிவுரை

பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம்: கமல்ஹாசன் அறிவுரை

கமல்ஹாசனின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 7ஆம் தேதி அவரது ரசிகர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு அவருடைய பிறந்த நாளுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளது.

இந்த நிலையில் ‘இந்தாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்றும், கேக் வெட்டுவது போன்ற ஆடம்பரங்கள் கூடாது என்றும், அநாதை ஆசிரமங்கள், முதியோருக்கு உதவி, இரத்ததானம் போன்றவைகளை செய்ய வேண்டும் என்றும், உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது கட்சியினருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் இந்த அறிவுரையை அவரது ரசிகர்கள் பின்பற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

Leave a Reply