பிற மாநிலங்களில் தமிழை பயிற்றுவிக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி கோரிக்கை
இந்தி மொழியை அனைத்து மாநிலங்களிலும் பயிற்றுவிக்க மத்திய அரசு வழிவகை செய்து கொண்டிருக்கும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் கோரிக்கை வைத்துள்ளர்.
மேலும் பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக பயிற்றுவிக்க வேண்டும்; அவ்வாறு நடவடிக்கை எடுப்பது உலகின் தொன்மையாக ஒரு மொழிக்கு செய்யும் சேவையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
https://twitter.com/EPSTamilNadu/status/1136142818630496256