பிளஸ்2 முடித்தவர்களுக்கு விமான ஆணையத்தில் வேலை

பிளஸ்2 முடித்தவர்களுக்கு விமான ஆணையத்தில் வேலை

இந்திய விமான ஆணையத்தில் காலியாக உள்ள 147 இளநிலை உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். இது குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் காண்போம்.

பணியின் பெயர் : இளநிலை உதவியாளர் (தீயணைப்பு பிரிவு)

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 147

கல்வி தகுதி : பத்தாம் வகுப்புடன் பாலிடெக்னிக் (மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோ மொபைல்) அல்லது பிளஸ் 2 (குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்கள்), ஓட்டுநர் உரிமம் அவசியம்

தேர்வு முறை
எழுத்து தேர்வு, ஓட்டுநர் தேர்வு, உடன் திறன் மற்றும் மருத்துவ தேர்வு
வயது வரம்பு
பொதுப்பிரிவினர் – 30 வயது , ஓ.பி.சி. பிரிவினர்- 33 வயது, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர்- 35 வயது

விண்ணப்பிக்கும் முறை
www.airportsindia.org.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து தேவையான தேவையான ஆவணங்கள், தேர்வுக்கட்டணத்துடன் மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் சென்னையில் உள்ள இந்திய விமான ஆணையத்தின் தென்மண்டல அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

உடற்தகுதி

குறைந்தபட்ச உயரம் (ஆண்கள் )- 167 செ.மீ. ,

குறைந்தபட்ச உயரம்(பெண்கள் ) 157 செ.மீ.

மார்பளவு
குறைந்தபட்சம் (ஆண்கள் )- 81 செ.மீ.

விரிவடையும் நிலையில் (ஆண்கள் )- 84 செ.மீ.

மேலும் விவரங்களுக்கு : http://www.aai.aero/employment_news/ADVERTISMENTs2017_em.pdf

Leave a Reply