புதிய மருத்துவக் கல்லூரிகள், தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி கட்டப்படுகிறதா?

புதிய மருத்துவக் கல்லூரிகள், தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி கட்டப்படுகிறதா? என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கலையரசன் குழு, அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், * ஆவணங்களுடன் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல்

மேலும் நாளை நேரில் ஆஜராவதாக, விசாரணைக் குழுவிற்கு பதிவாளர் தகவல். அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா விசாரணை தொடர்பான ஆவணங்களை அளிக்காததால் அதிரடி
உத்தரவு

Leave a Reply