புதுச்சேரியில் சபாநாயகர், அமைச்சர் பதவி ஒதுக்கீடு விவகாரத்தில் ரங்கசாமி அழைத்தால் மட்டும் பேச்சுவார்த்தைக்கு செல்லுங்கள் என மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவுக்கு பாஜக தலைமை உத்தரவு
இவ்விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் பேசக்கூடாது எனவும் பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு தலைமை உத்தரவு;
பாஜகவுக்கு 2 அமைச்சர் இடம் மட்டுமே ஒதுக்க முடியும் என முதல்வர் ரங்கசாமி திட்டவட்டமாக முடிவு என தகவல்