புத்த கொள்கை முதுகலை படிப்பில் இருந்து நீக்கபட்ட மாணவர்: சென்னை பல்கலை மீது வழக்கு

புத்த கொள்கை முதுகலை படிப்பில் இருந்து நீக்கபட்ட மாணவர்: சென்னை பல்கலை மீது வழக்கு

சென்னை பல்கலைக்கழகத்தில் புத்த கொள்கை முதுகலை படிப்பில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து மாணவர் கிருபாமோகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். பல்கலைகழகத்தின் விதிகள் எதையும் மீறாத நிலையில் தத்துவ இயல் துறை படிப்பில் இருந்து தம்மை நீக்கிவிட்டதாக கிருபமோகன் தனது மனுவில் முறையீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மாணவர் கிருபாமோகன் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் செப்டம்பர் 24-க்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply