புயலின் தாக்கம் 6 மணி நேரம் நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தற்போது 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது என்றும், நிவர் புயல் இன்று இரவு அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மேலும் நிவர் புயல் இன்று இரவு 8 மணி முதல் தீவிரமாகும் என்றும், புயலின் தாக்கம் 6 மணி நேரம் நீடிக்கும் என்றும் எனவே நாளை அதிகாலை வரை புயலின் தாக்கம் இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம்

மேலும் புயல் கரையை கடந்த பிறகு, தமிழக உள்மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது

Leave a Reply