புரோ கபடி: தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி

புரோ கபடி போட்டி தொடரில் கடந்த சில போட்டிகளில் தோல்வி அடைந்து வரும் தமிழ் தலைவாஸ் அணி நேற்று நடந்த போட்டியிலும் பாட்னா அணியுடன் தோல்வி அடைந்ததது

முதல் பாதியில் பாட்னா அணியை ஆல் அவுட் ஆக்கிய் 19-8 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி முன்னணியில் இருந்தாலும், இரண்டாவது பாதியில் பாட்னாவின் அபார ஆட்டத்திற்கு தமிழ் தலைவாஸ் அணி வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை

இறுதியில் பாட்னா அணி 41-38 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

Leave a Reply