பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக குறையாமல் இருந்த நிலையில் இன்றும் அதே விலையில் தொடர்கிறது என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த இருபத்தி மூன்று நாட்களாக குறையவில்லை என்பது குறிப்பிடதக்கது
இருப்பினும் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருவதால் விரைவில் பெட்ரோல் டீசல் விலை குறையும் அல்லது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை பின்வருமாறு
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.49
சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் ரூ.94.39