பேப்பர் இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்குமா?
என்னதான் கம்ப்யூட்டர்கள் அதிகமாகி கொண்டே இருந்தாலும், பேப்பரின் பயன்பாடுகள் ஓரளவுக்குத்தான் குறைக்க முடியும். கம்ப்யூட்டரிலும் பிரிண்ட் எடுக்க பேப்பர் வேண்டும். எனவே பேப்பர் இன்ஜினியரிங் படித்தால் வேலை வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்
பேப்பர் இன்ஜினியரிங் படித்தால் அத்துறையில் தொழில் தொடங்கி வருவாய் ஈட்டலாம். காகிதம் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்து வருவாய் ஈட்டலாம். அதற்கு பேப்பர் தொழில் நுட்பம் கற்றுக் கொள்ள பேப்பர் இன்ஜினியரிங் படிக்க வேண்டியது அவசியமாகும்.
பேப்பர் டெக்னாலஜிதுறையில் பலவகையான படிப்புகள் உள்ளது. அதில் முக்கியமானது M.Tech./M.Arch. மற்றும் M.U.R.P ஆகிய படிப்புகள் ஆகும்.