சென்னையில் பைக்கில் இருந்து தவறி மழை நீர் கால்வாயில் விழுந்து தாய் மகள் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் 3 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
அதேபோல் கழிப்பறை தொட்டியில் தவறி விழுந்து வேளாண் துறை பெண் உதவியாளர் பலியான விவகாரத்திலும் வேளாண் துறை இயக்குனர் விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு