பிரிட்டனில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம் என தகவல் வந்துள்ளது
தடுப்பூசி கண்டுபிடித்த பைசர் மற்றும் பயோடெக் நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது
90 வயதான மார்கரெட் கீனன் என்பவருக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்பட்டது என தகவல்