பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவா? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவா? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

#பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்றபோது பொன்பரப்பியில் வன்முறை நிகழ்ந்தது.

இதனையடுத்து பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தது. இதுகுறித்த வழக்கு ஒன்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும்சூழலில் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறியுள்ளது

Leave a Reply