பொறியியல் கல்லூரிகளுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் சற்றுமுன் அறிவித்துள்ளது.
அதேபோல் செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 13ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் சற்றுமுன் அறிவித்துள்ளது.
செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுமா அல்லது நேரடியாக நடத்தப்படுமா என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இது குறித்த விவரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் அவ்வப்போது தெரிவிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது