பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் எத்தனை பெண்கள் பாதிப்பு: மாவட்ட ஆட்சியர்

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் எத்தனை பெண்கள் பாதிப்பு: மாவட்ட ஆட்சியர்

பொள்ளாட்சி பாலியல் சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிப்படைந்துள்ளனர் என்பது உண்மைதான். ஆனால் ஊடகங்களில் வருவது போல் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியில் உண்மை இல்லை. இதனை ஏற்கனவே கோவை எஸ்பியும் தெளிவுபடுத்தியுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் நடைபெறும் காலம் என்பதாக் இந்த பிரச்சனைக்காக போராட்டம் செய்ய யாருக்கும் அனுமதி இல்லை. யாராவது முன் அனுபதி கேட்டால் தேர்தல் ஆணையத்திடம் கலந்து பேசி அவர்களுக்கு உரிய பதில் வழங்கப்படும் என்றும் ஆட்சியர் கூறினார்.

Leave a Reply