ப.சிதம்பரம் மீது பாகிஸ்தானுக்கு அன்பு ஏன்? சுப்பிரமணியன் சுவாமி விளக்கம்
ப.சிதம்பரம் கைதுக்கு பாகிஸ்தான் ஊடகங்கள் கண்டனம் தெரிவித்துள்ளது குறித்து பாஜக பிரமுகர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
கடந்த 2005ஆம் ஆண்டு ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது பிரிட்டனில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு இந்திய ரூபாய்களை அச்சடிக்கும் பேப்பரை சப்ளை செய்யும் தாள்கள் சப்ளை செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது.
அதே நிறுவனம் தான் பாகிஸ்தானுக்கும் பாகிஸ்தான் கரண்சிக்கும் பேப்பர் கொடுத்தது என்பதால் ஐ.எஸ்.ஐ. இயக்கத்தினர்களுக்கு ப.சிதம்பரத்தை ரொம்ப பிடிக்கும்’ என்று கூறியுள்ளார்.
Why does Pakistan like PC? Because as FM in 2005 he overruled the IB, RAW and CBI who opposed giving printing of currency paper contract to a Pvt Co Delaru in UK since the company also prints Pakistan currency paper making counterfeiting easy. No wonder ISI loves him
— Subramanian Swamy (@Swamy39) August 23, 2019