மகளிர் உலகக்கோப்பை: கடைசி ஓவரில் 2 விக்கெட்டுக்களை வீழ்த்திய இந்திய வீராங்கனை

மகளிர் உலகக்கோப்பை: கடைசி ஓவரில் 2 விக்கெட்டுக்களை வீழ்த்திய இந்திய வீராங்கனை

உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி வரும் 21ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்தநிலையில் இன்று நடைபெற்ற மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியின் பூனம் கடைசி ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தியதால் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

இந்திய மகளிர் அணி: 107/8 20 ஓவர்கள்

பாண்டே: 24
ஷர்மா: 21
வாஸ்ட்ராக்கர்: 13
ஷாபலி வெர்மா: 12

மே.இ.தீவுகள் மகளிர் அணி: 105/7

கிர்பி: 42
மாத்யூஸ்: 25
ஹென்ரி: 17
டெய்லர்: 16

Leave a Reply