மகளிர் உலகக்கோப்பை டி-20: ஆஸ்திரேலியா சாம்பியன்
கடந்த சில நாட்களாக ஐசிசி பெண்கள் டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
ஸ்கோர் விபரம்:
இங்கிலாந்து மகளிர் அணி: 105/10 19.4 ஓவர்கள்
வெயட்: 43 ரன்கள்
நைட்: 25 ரன்கள்
ஆஸ்திரேலிய மகளிர் அணி: 106/2 15.1 ஓவர்கள்
கார்ட்னர்: 33 ரன்கள்
லேனிங்: 28 ரன்கள்
ஆட்டநாயகி: கார்ட்னெர்
தொடர் நாயகி: அலிஷா ஹீலே