மகாராஷ்டிரா வங்கியில் 1315 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான் மகாராஷ்டிரா வங்கியில் 2016-ஆம் ஆண்டிற்கான 1315 கிளார்க், அதிகாரி போன்ற காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 1315
பணி – காலியிடங்கள் விவரம்:
1. General Officer MMGS III – 100
சம்பளம்: மாதம் ரூ.42,020 – 51,490
2. General Officer MMGS II – 200
சம்பளம்: மாதம் ரூ.31705 – 45950
3. Security Officer MMGS II – 15
சம்பளம்: மாதம் ரூ.31705 – 45950
4. Clerks – Law Graduates – 100
சம்பளம்: மாதம் ரூ.11,765 – 31,540
5. Clerks – Agriculture Graduates – 200
சம்பளம்: மாதம் ரூ.11,765 – 31,540
6. Officer (Non-conventional) in JMGSS-I – 500
சம்பளம்: மாதம் ரூ.23700 – 42020
7. Clerks (Non-conventional) – 200
சம்பளம்: மாதம் ரூ.11,765 – 31,540
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம், நிதியியல் துறையில் எம்.பி.ஏ., சிஏ, ஐசிடபுள்ஏ, சிஎஃப்ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.03.2017 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofmaharashtra.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.09.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bankofmaharashtra.in/downdocs/Corrigendum-for-Advertisement-dated-01-08-2016-for-Recruitment-of-Officers-and-Clerks.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.