மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய விசேஷ தேதிகள்
சித்திரை மாதம் என்றாலே மதுரை களைகட்டிவிடும். குறிப்பாக மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விசேஷங்களுக்கு பக்தர்கள் மதுரையை நோக்கி படையெடுப்பர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வர் மற்றும் கள்ளழகர் சித்திரை திருவிழா குறித்த தேதிகளின் விபரங்களை பார்ப்போம்
17/04/2018 – செவ்வாய் – வாஸ்துசாந்தி
18/04/2018 – புதன் – கொடியேற்றம் ( இரவு கற்பக வ்ருக்ஷ, சிம்ம வாகனம் )
19/04/2018 – வியாழன் – பூத , அன்ன வாகனம்
20/04/2018 – வெள்ளி – கைலாச பர்வதம் , காமதேனு வாகனம்
21/04/2018 – சனி – பல்லக்கு
22/04/2018 – ஞாயிறு – குதிரை வாகனம்
23/04/2018 – திங்கள் – ரிஷப வாகனம்
24/04/2018 – செவ்வாய் – நந்தி, யாளி வாகனம்
25/04/2018 – புதன் – மீனாக்ஷி பட்டாபிஷேகம் (வெள்ளி ஸிம்ஹாஸனம்)
26/04/2018 – வியாழன் – திக்விஜயம் ( இந்த்ர விமானம் )
27/04/2018 – வெள்ளி – மீனாட்சி திருக்கல்யாணம் (இரவு யானை வாகனம், புஷ்ப பல்லக்கு)
28/04/2018 – சனி – திருத்தேர் (இரவு சப்தாவர்ணம்)
28/04/2018 சனிக்கிழமை அழகர் தல்லாக்குலத்தில் எதிர்சேவை
29/04/2018 – ஞாயிற்றுக்கிழமை தீர்த்தவாரி, தேவேந்திர பூஜை (இரவு ரிஷப வாகனம்)
29/04/2018 ஞாயிற்றுக்கிழமை அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிகிறார்.