மத்திய அமைச்சரவையில் தேமுதிக இணையுமா? எல்.கே.சுதீஷ் பதில்

மத்திய அமைச்சரவையில் தேமுதிக இணையுமா? எல்.கே.சுதீஷ் பதில்

மத்தியில், பா.ஜ.க அமைச்சரவையில் சேருவது குறித்து கட்சி தலைமை முடிவு எடுக்கும் என தே.மு.தி.க துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று பாஜகவின் விருந்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய எல்.கே.சுதீஷ், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

அதிக இடங்களை பிடித்து, மோடி தலைமையில் ஆட்சி அமைக்கும்போது, கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிப்பது என தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்றும்

இவ்வாறு எல்.கே.சுதீஷ் கூறினார்.

Leave a Reply