மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் சமீபத்தில் ரஷ்யா பயணம் மேற்கொண்டார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் ராஜ்நாத்சிங் நாடு திரும்பியதும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தற்போது ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார்
நேற்று அவர் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இறங்கியதும் அவருக்கு ரஷ்ய தூதர் சிறப்பான வரவேற்பளித்தனர்
இன்று அவர் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது