மத்திய பிரதேசத்தில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு: அதிரடி அறிவிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலம் மத்திய பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது

மத்திய பிரதேசத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் ஏப்ரல் 5 வரை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சிந்த்வாரா, பேட்டுல், கார்கோன், ரட்லம், ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு அமல் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஊரடங்கு உத்தரவை அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு எச்சரித்துள்ளது

Leave a Reply