மனைவிக்கு கொரோனா:

உதவி செய்ய வந்த மாமியாருக்கு ஏற்பட்ட திடீர் காதல்

இலங்கையில் உள்ள வாலிபரின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்

இந்த நிலையில் தனியாக இருக்கும் மருமகனுக்கு உதவி செய்வதற்காக ஊரிலிருந்து வந்த மாமியாருக்கு திடீர் காதல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

மத்திய பிரதேசத்தை சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது

இந்த நிலையில் திருமண வாழ்க்கை தொடங்கிய ஒரு சில மாதங்களிலேயே அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது

இதனை அடுத்து அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தனியாக இருக்கும் அவருக்கு உதவி செய்வதற்காக மாமியார் ஊரிலிருந்து வந்திருந்தார்

இந்த நிலையில் அந்த மாமியாருக்கும் பக்கத்து வீட்டிலிருந்த நடுத்தர வயது நபர் ஒருவருக்கும் இடையே திடீரென காதல் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து இருவரும் திடீரென மாயமாய் மறைந்து தலைமறைவாகி விட்டதாகவும் தெரிகிறது இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply