பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் பிரமுகர் கவிதா ரெட்டி மற்றும் நடிகை சம்யூக்தா ஹெக்டே ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இது குறித்து இருவரும் மாறிமாறி தங்களது சமூக வலைதளங்களில் புகார்களை கூறி கொண்டு வந்தனர் இந்த நிலையில் தற்போது கவிதா ரெட்டி தனது சமூக வலைதளத்தின் மூலம் சம்யூக்தா ஹெக்டேவொட, மன்னிப்பு கோரியுள்ளார்
மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்றும் அவர் உறுதியளித்துள்ளார் இந்த மன்னிப்பை ஏற்றுக் கொண்ட சமித்தா இத்துடன் இந்த பிரச்சினையை முடித்துக் கொள்வதாகவும், வருங்காலத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு இணைந்து பாடுபடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்
இதனை அடுத்து இந்த பிரச்சனையை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது
Apologies accepted Ms Kavitha Reddy. I hope we can all move forward from the incident and make women feel safe everywhere.#ThisIsWrongtoThisIsRight #ApologiesAccepted
Thank you, Advocates Maitreyi Bhat & Arjun Rao for your support. pic.twitter.com/t6dC75lvql— Samyuktha Hegde (@SamyukthaHegde) September 6, 2020