மருத்துவ நுழைவு தேர்வு: தீர்ப்பு எப்போது?

மருத்துவ நுழைவு தேர்வு: தீர்ப்பு இன்று மாலைக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்

Entrance-Examபுது தில்லி: மருத்துவ நுழைவுத்தேர்வு தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

தேசிய மருத்துவ நுழைவுத்தேர்வுக்கான வழக்கில் இன்று மாலை 4.30 மணிக்கு இணையதளத்தில் தீர்ப்பு வெளியிடப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

www.supremecourtofindia.nic.in என்ற இணையதளத்தில் தீர்ப்பை அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply