அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.65% உள் ஒதுக்கீடு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார்
மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவ பட்டப் படிப்பு சேர்க்கையில் மாநில ஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவது சுமார் 300க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகள் பயன் பெறுவார்கள் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்
முதல்வரின் இந்த அறிவிப்பு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு – சட்ட மசோதா நிறைவேற்றம்! #TNAssembly pic.twitter.com/BuceO9sAyq
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 15, 2020