மாணவிகளின் சீருடைகளை கத்தியால் கிழித்த முகமூடி கும்பல்: அரசுப்பள்ளியில் நடந்த கொடூரம்
பள்ளிபாளையம் அரசுப்பள்ளியில் மாணவிகளின் சீருடைகளை கத்தியால் கிழித்து முகமூடி கும்பல் ஒன்று தவறாக வீடியோ எடுத்ததாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது
இதனையடுத்து மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்ற 4 பேர் கொண்ட முகமூடி கும்பலை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய கோரி மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது