மாநிலம் முழுவதும் உஷார் நிலையில் இருக்க சிறப்பு காவல் படைக்கு டிஜிபி உத்தரவு
தமிழக டிஜிபி சற்றுமுன் வெளியிட்டுள்ள ஒரு உத்தரவில் தமிழகம் முழுவதும் சிறப்பு காவல்படை தயார் நிலையில் இருக்குமாறு தெரிவித்துள்ளார். மேலும் அசாதாரன சூழலை சந்திக்க ஆயூத்தமாக இருக்குமாறும் டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளதால் பெறும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது
அசாதரண சூழ்நிலை என்னவாக இருக்கும் என்பது குறித்த பயம் கலந்த அதிர்ச்சி பொதுமக்களிடையே இருந்து வருகிறது. இதுகுறித்து ஊடகங்களுக்கு கூட தெளிவான தகவல் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.