மார்பகங்கள் தெரியும்படி உடை அணிந்தால் தண்டனை! எந்தெந்த நாடுகளில் தெரியுமா?

மார்பகங்கள் தெரியும்படி உடை அணிந்தால் தண்டனை! எந்தெந்த நாடுகளில் தெரியுமா?

பெண்கள் தங்கள் மார்பகங்கள் தெரியும்படி உடை அணிந்தால், சில நாடுகளில் கடுமையான தண்டனை அளிக்கப்பட்டுவருகிறது. அப்படி தண்டனை வழங்கும் சில நாடுகளின் பட்டியல்.

மெக்சிகோ:
இங்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி உள்ளது. ஆனால் பெண்கள் தங்கள் மார்பகங்கள் தெரியும்படி உடை அணிந்தால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.

எகிப்து:
பிரமிடுகளுக்கு பெயர் போன நாடான எகிப்தில், பெண் நிர்வானம் என்பது மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகிறது. இதற்கு இங்கு ஜெயில் தண்டனை வழங்கப்படுகிறது

பாகிஸ்தான்:
இங்கும் பெண்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி உள்ளது. ஆனால், பெண்கள் தங்கள் மார்பகங்கள் தெரியும்படி உடை அணிந்தால், கடுமையான தண்டனை தான்.

ரஷ்யா:
இங்கு பெண் அரைநிர்வாணமாக போஸ் கொடுத்தால், குறைந்தபட்சமாக 50 யூரோ (ரூ. 3769) அபராதம் விதிக்கப்படும்.

ஐஸ்லாந்து:
இங்கு பெண்களின் மார்பகங்கள் ஆயுதங்களை விட ஆபத்தான ஒன்றாக கருதப்படுகிறது

மால்டா:
கடற்கரைகளுக்கு பெயர்போன நாடான மால்டாவில், பெண்கள் மார்பகங்களை முழுமையாக வெளிப்படுத்த அனுமதியில்லை

சிரியா
இங்கு பெண்கள் பர்தா அணியாமல் வெளியில் வந்தாலே தண்டனை வழங்கப்படும்.

மொராக்கோ:
இந்த நாட்டில் பெண்களுக்கு கடுமையானஆடைக்கட்டுப்பாடு அமலில் உள்ளது.

பிரேசில்:
பிரேசிலில் பெண்கள் முழுமையாக தங்கள் மார்பகங்களை வெளிப்படுத்தினால், மூன்று ஆண்டு ஜெயில் தண்டனை அல்லது மிகப்பெரிய அபராதம் விதிக்கப்படும்.

 

Leave a Reply