மாலத்தீவு அதிபர் தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி

மாலத்தீவு அதிபர் தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி

மாலத்தீவில் நடந்த அதிபர் தேர்தலில் அந்நாட்டின் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரும், மாலத்தீவு ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவருமான இப்ராகிம் முகமது வெற்றி பெற்றுள்ளார். தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன் தோல்வியடைந்தார்.

மாலத்தீவில் மொத்த 2 லட்சத்து 62 ஆயிரத்து 135 வாக்காளர்கள் உள்ள நிலையில் நேற்று அடுத்த அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான இப்ராகிம் முகமது சாலிஹ், 58 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

மாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இப்ராகிம் முகமதுக்கு இந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளது.

Leave a Reply