மின்னணுக் கழக இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணி

மின்னணுக் கழக இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணி

அணு சக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான மின்னணுக் கழக இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன், ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி – காலியிடங்கள் விவரம்:
பணி: Technical Officer on Contract – 03
வயது: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 21,000
பணி: Scientific Asst-A on Contract – 03
வயது: 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.13,356
பணி: Junior Artisan on Contract – 02
வயது: 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.11764
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.ecil.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெழிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு 11-ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
ECIL Zonal Office,
1207, Veer Savarkar Marg,
Dadar (Prabhadevi),
Mumbai -500028,
Ph.No.022- 24224249/24223443
மேலும் விவரங்களுக்கு www.ecil.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply