மீடியாக்களை மிரட்டுகிறார் எடப்பாடி பழனிச்சாமி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மீடியாக்களை மிரட்டுகிறார் எடப்பாடி பழனிச்சாமி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நேரடியாக குற்றஞ்சாட்டி வரும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘எனக்கு எந்த பயமும் இல்லை’ என்று வாயால் சொல்லிக்கொண்டே, கொடநாடு கொலை – கொள்ளை தொடர்பான செய்திகளை வெளியிடும் மீடியாக்களை கடைந்தெடுத்த கோழைத்தனத்தோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிரட்டி வருகிறார். இதைவிட கீழ்த்தரமான செயல் வேறு உண்டா? என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவருடைய முழு அறிக்கை இதோ:

Leave a Reply