மீண்டும் பாஜக ஆட்சி அமையுமா?
வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது குறித்த கருத்துக்கணிப்பை இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் சார்ப்பில் எடுக்கப்பட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் இதோ:
பாஜக கூட்டணி: 257 இடங்கள்
காங்கிரஸ் கூட்டணி: 146 இடங்கள்
மாநில கட்சி கூட்டணி: 140 இடங்கள்
தமிழகம்:
திமுக: 21 இடங்கள்
காங்கிரஸ்: 3 இடங்கள்
அதிமுக: 10 இடங்கள்
அமமுக: 4 இடங்கள்
பாமக: 1 இடம்
இவ்வாறு அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது