மீன்வள உதவியாளர் பணி

மீன்வள உதவியாளர் பணி

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : மீன்வளத்துறை துணை இயக்குநர் அலுவலகம், ஒருங்கிணைந்த மீன்வளத்துறை அலுவலக கட்டிடம், ஆட்சியர் அலுவலக வளாகம், இராமநாதபுரம்.

விண்ணப்பிக்கும் முறை குறித்த சந்தேகங்களை 04567-231402 என்ற தொலைபேசி எண்- இல் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயர், முகவரி, குடும்ப அட்டை, அடையாள அட்டை, சாதிச்சான்று உட்பட இதர சான்றுகளுடன் ஜூன் 09 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

Leave a Reply