முதலமைச்சருக்கு அளவுக்கு ஆசைப்படாதே: உதயநிதிக்கு அறிவுரை கூறிய பிரபல இயக்குனர்

முதலமைச்சருக்கு அளவுக்கு ஆசைப்படாதே: உதயநிதிக்கு அறிவுரை கூறிய பிரபல இயக்குனர்

நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி தற்போது திமுக இளைஞரணி செயலாளராக இருக்கும் நிலையில் வருங்காலத்தில் அவர் முதல்வராகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் உதயநிதி நடித்த சைக்கோ படத்தை இயக்கிய மிஷ்கின் அவர்கள் ஒரு கலந்துரையாடலில் உதயநிதி நல்ல நடிகராக வேண்டும் என்றும் அவர் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படக்கூடாது என்றும் மறைமுகமாக தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இருப்பினும் இந்த கலந்துரையாடலில் அவர் தான் உதயநிதியை சொல்லவில்லை என்றும் மற்ற நடிகர்களை தான் கூறியதாக சொன்னார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply