முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு
நேற்று பிரதமர் மோடியும் அவரது அமைச்சர்களும் புதியதாக பதவியேற்ற நிலையில் சற்றுமுன் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது
பதவியேற்ற பின் முதன்முறையாக கூடிய இந்த அமைச்சரவை கூட்டத்தில் புதிய திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் முதல் 100 நாட்களில் பல முக்கிய திட்டங்களுக்கான நடவடிக்கைகளை தொடங்க ஒப்புதல் தரப்படும் என்றும் கூறப்படுகிறது.
எனவே ஆட்சி தொடங்கிய முதல் 100 நாட்களில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது