முன்னாள் முதல்வர், எம்பி, எம்.எல்.ஏக்களை மிரட்டிய பாலியல் தொழிலாளிகள்: வீடியோ சிக்கியதால் பரபரப்பு
பாலியல் தொழிலாளியுடன் அரசியல் பிரபலங்கள் இருந்த வீடியோவை வைத்து பாலியல் தொழிலாளிகள் மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள முக்கிய அரசியல் பிரபலங்களை அழகிகளை வைத்து மடக்கி அவர்கள் பாலியல் உறவில் ஈடுபடும்போது வீடியோ எடுத்து லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் கும்பல் ஒன்றை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கும்பலிடம் முன்னாள் முதல்வர், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்பட பலர் சிக்கியிருந்ததாகவும், ரகசியமாக விஐபி கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது இந்த கும்பல் பிடிபட்டதாகவும் கூறப்படுகிறது